Vikatan
`கோவை நூலக புத்தகங்களில் ஊழல்; முதல்வர், அமைச்சர்களுக்கும் பங்கா?' - நயினார் நாகேந்திரன் கேள்வி
நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “கோவை பெரியார் நூலகத்திற்கு புத்தகம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக கூறுகிறார்கள். அப்படியென்றால், ஏன் ஆளுங்கட்சி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. யார் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை? விசாரணையில் ஏன் தாமதம் ஏற்பட்டு வருகிறது? அப்படியென்றால், முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் பங்கு இருக்கிறதா என்ற கேள்வி பொது வெளியில் எழுகிறது. இந்த நூலகத்திற்கு…