உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வலென்சியாவை வீழ்த்திய ரியல் மாட்ரிட்... தொடர்ந்து 7 போட்டிகளில் கோல் அடித்து எம்பாப்வே அசத்தல்

ஸ்பெயின், லாலிகா கால்பந்து தொடரில் வலென்சியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. ரியல் மாட்ரிட் - வலென்சியா லாலிகா கால்பந்து தொடரில் மெஸ்டாலா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரியல் மாட்ரிட் - வலென்சியா அணிகள் மோதின. போட்டியின் 19-வது நிமிடத்தில் வலென்சியா வீரர் ஆரோன் மயோல் அடித்த ஷாட்டை ரியல் மாட்ரிட் கோல்கீப்பர் திபாட் கோர்ட்டுவா தாவிச் சென்று தடுத்தார். இதற்குப் பிறகு 28-வது நிமிடத்தில்…