உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Cinema

பூஜையுடன் தொடங்கிய ப்ளாக் நைட் பாய்ஸ் படப்பிடிப்பு

அருள்முருகன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரீம் ரன்வே 26 சென்சுரி தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’. தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த அமல் அஜித் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். நடிகை தேவயானி, இயக்குநர் ராஜகுமாரன் தம்பதிகளின் மகளான பிரியங்கா ராஜகுமாரன், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். காதல், பொழுதுபோக்கு என ரசிகர்களைக் கவரும் வகையில் உருவாகி வரும் இப்படத்தை செம்பர் முருகேசன் இயக்குகிறார். ஒளிப்பதிவை…