Dinamani, Cinema
யோகி பாபுவின் 300-வது படம்! வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
நடிகர் யோகி பாபு நடிக்கும் 'அர்ஜுனன் பேர் பத்து' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ஆர். ராஜ்மோகன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கும் திரைப்படம் 'அர்ஜுனன் பேர் பத்து'. இது யோகி பாபு நடிக்கும் 300-வது திரைப்படம். இப்படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சென்றாயன், மைனா நந்தினி, அனாமிகா மஹி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு…