Hindu Tamil Thisai
2025-26 நிதி ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கான நன்கொடை 75% சரிவு
புது டெல்லி: காங்கிரஸ் கட்சி 2025-26 நிதியாண்டில் பெற்றுள்ள நன்கொடைகள் 75 சதவீதம் அளவுக்கு சரிந்து, ரூ.130.69 கோடியாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த நன்கொடைகளில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான சரிவு இதுவாகும். காங்கிரஸ் கட்சிக்கு ரூ.20,000-க்கு மேல் கிடைத்த நன்கொடைகள், 2024-25 நிதியாண்டில் ரூ.517.39 கோடியாக இருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் ரூ.130.69 கோடியாகக்…