Daily Thanthi
நிர்வாகிகள் யார் பேனர் வைத்தாலும் ஒழுங்கு நடவடிக்கை - வைகோ
சென்னை, யார் பேனர் வைத்தாலும் ஒழுங்கு நடவடிக்கை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- அரசியல் கட்சியினர், கலைத் துறையினர், வணிக நிறுவனத்தார், தொழில் முனைவோர், ஆலய வழிபாட்டினர், பொதுநல அமைப்புக்களைச் சார்ந்தோர், திருவிழாக்கள், திருமணங்கள், துக்க நிகழ்ச்சிகள் நடத்துவோர் சாலை ஓரங்களில் பெரிய பெரிய பேனர்கள் வைப்பதனால் பல நேரங்களில் அந்தப் பேனர்கள் கீழே…