உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

3 பவுன் நகையை பறிக்க முயன்ற கொள்ளையன்; மூதாட்டி செய்த அதிர்ச்சி வைத்தியம்

திருவனந்தபுரம், கன்னியாகுமரி - கேரள எல்லையான பாறசாலை அருகே, தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்ப முயன்ற கொள்ளையனை 61 வயது மூதாட்டி துணிச்சலாக எட்டி உதைத்து பிடித்துக் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன? குமரி - கேரள எல்லையோர பகுதியான பாறசாலை அடுத்த பரசு வைக்கல் பகுதியை சேர்ந்தவர் பிரசன்னகுமாரி (வயது 61). இவர் அப்பகுதியில் உள்ள கால்வாய் கரை சாலையோரமாக நடந்து சென்று…