Puthiya Thalaimurai
அசுர பலம் பெறும் சீனா! அமெரிக்காவை மிரள வைக்கும் கடற்படை! இந்தியப் பெருங்கடலையும் குறிவைக்கிறதா?
செய்தியாளர் - ராஜ்குமார். ர கடந்த சில ஆண்டுகளாகவே சீனா தனது ராணுவக் கட்டமைப்பை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவுக்கு இணையான ராணுவ வல்லரசாக உருவெடுக்க வேண்டும் என்ற நோக்கில், தரைப்படை மற்றும் விமானப்படை மட்டுமின்றி, கடற்படையையும் நவீனமயமாக்கி வருகிறது.இதன் ஒரு பகுதியாக, தற்போது சீனக் கடற்படையில் உள்ள போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கை 400-ஐத் தாண்டியுள்ளதாக அமெரிக்காவின்…