Daily Thanthi
தீபாவளி எதிரொலி; டெல்லியில் காற்று மாசு 344 ஆகப் பதிவு
புதுடெல்லி, நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பட்டாசு வெடிப்பு மற்றும் வானிலை மாற்றங்களால் ஏற்படும் காற்று மாசுபாடு (AQI - Air Quality Index) குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியின் காற்றின் தரம் மிக மோசமாக மாறி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நாளில் வட இந்தியாவில் காற்றுத் தரம் மிகவும் மோசமடைவது வழக்கம். அந்தவகையில், டெல்லியில் பனிக்காலக் குளிர்காற்று மற்றும் விவசாயக் கழிவுகள்…