IBC Tamil
ஹவுதிகளின் ஏவுகணை வீச்சில் சவுதியின் அரம்கோ கோபுரம் சேதம்
இன்று(8.11)ஞாயிற்றுக்கிழமை யேமனில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் முயற்சியைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான சவுதி அரம்கோவுக்குச் சொந்தமான கோபுரம் ரியாத்தில் சேதமடைந்ததாக சவுதி அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகரின் கிங் அப்துல்லா நிதி மாவட்டத்தில் உள்ள அரம்கோ கோபுரத்தில், இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளிலிருந்து சிதறிய பாகங்கள் குறைந்த சேதத்தை ஏற்படுத்தியதாக சவுதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சகம் கூறியது. காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவி...