உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சுயசரிதையில் சோனியா காந்தி இதையெல்லாம் எழுத வேண்டும் - பாஜக வலியுறுத்தல்

புதுடெல்லி, காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றியெல்லாம் சோனியாகாந்தி சுயசரிதையில் எழுத வேண்டும் என பாஜக கூறியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி தனது சுயசரிதை வெளியீட்டை ஒட்டி அளித்த பேட்டியில் கடந்த 12 ஆண்டு களில் இந்தியாவின் ஜனநாயகத்துக்கு பெரும் சேதம் இழைக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். அதற்கு பா.ஜனதா பதில் அளித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் தருண் சுக் கூறியதாவது:- அனைவரையும் உள்ளடக்கி, அனைவருக்குமான…