உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆஃபர் அறிவித்த ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் தீபாவளி கா தயோஹார் என்ற பெயரில் ரூபாய் 2,000 தீபாவளி ரீசார்ஜ், ரூபாய் 8,000 மாதாந்திர போனஸ் மற்றும் அமேசான் அல்லது ஃபிளிப்கார்ட் கூப்பன்கள் உள்ளிட்ட சலுகைகளை வழங்குவதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தனது வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் சலுகைகளை அறிவித்துள்ளது. ஏர்டெல் தீபாவளி ஆஃபர் இதன்படி ரூபாய் 349 அல்லது ரூ.399 க்கு ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு…