Dinamani
மதிமுகவினர் யாரும் பேனர்கள் வைக்கக் கூடாது: வைகோ எச்சரிக்கை
சென்னை: மதிமுகவினர் யாரும் பேனர்கள் வைக்கக் கூடாது; அவ்வாறு பேனர்கள் வைக்கும் நிகழ்ச்சிகள் தான் கலந்துகொள்ளப் போவதில்லை மற்றும் அவ்வாறு பேனர் வைக்கும் கட்சியினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: அரசியல் கட்சியினர், கலைத் துறையினர், வணிக நிறுவனத்தார், தொழில் முனைவோர், ஆலய வழிபாட்டினர், பொதுநல அமைப்புக்களைச் சார்ந்தோர்…