Daily Thanthi
ஈரானின் அணுசக்தி திட்டம்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த கத்தார் முயற்சி
வாஷிங்டன், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த கத்தார் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகப் பொருளாதாரத்தைப் பாதித்து, அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வதற்குக் காரணமாக அமைந்த ஈரானு டனான 8 மாதப் போரை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணுசக்தி விவகார மோதலுக்குத் தீர்வு காண கத்தார் நாடு புதிய சமாதானத்…