Daily Thanthi
தேனி: கேரள மாணவர்கள் சென்ற பேருந்து சாலையில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
தேனி, தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கேரள பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ விபத்து கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் கொடைக்கானல் சுற்றுலாவை முடித்துவிட்டு ஊர்திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களின் பேருந்து திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் புல்லக்காபட்டி அருகே சென்றபோது பேருந்தின் டயர் திடீரென வெடித்து பேருந்தில் தீப்பற்றியது. தீயணைப்புத்துறை இந்நிலையில், உடனடியாக சுதாரித்துக் கொண்ட…