உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அண்ணனூரில் மின்சார ஒயர்கள் அறுந்து விழுந்ததில் 2 மாடுகள் பலி

ஆவடி, ஆவடி அடுத்த அண்ணனூர் பகுதியில் அறுந்து விழுந்த மின்சார ஒயர்களை மிதித்ததில் இரண்டு கறவை மாடுகள் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. மின்சாரம் பாய்ந்து பலி திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த அண்ணனூர், பொன்னியம்மன் தெருவில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கறவை மாடுகளை வளர்த்து வருகின்றனர். இன்று அப்பகுதியில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த இரண்டு கறவை மாடுகள், சாலையில் அறுந்து விழுந்து கிடந்த மின்சார…