Daily Thanthi
பெரிய கந்தூரி விழா: நாகூர் தர்காவில் 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது - ஏராளமானோர் பங்கேற்பு
நாகப்பட்டினம், பெரிய கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் தர்காவில் உள்ள 5 மினராக்களிலும் பாய்மரம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாகூர் தர்கா நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மத நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் ஆண்டுதோறும் பெரிய கந்தூரிவிழா வெகு…