உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“தீபாவளி நாளன்றும் கூட வசை சொற்களால் தாக்குகிறார்” - பிரதமரை சாடும் காங்கிரஸ்

புது டெல்லி: அறிவுசார் நக்சல்கள் என்று குறிப்பிட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். “தீபாவளி நாளன்றும் கூட பிரதமர் வசை சொற்களை பயன்படுத்துகிறார்” என்று அவர் சாடியுள்ளார். இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தீபாவளி நாளன்றும் கூட பிரதமர் தனது வழக்கமான வசை சொற்களை பயன்படுத்தத் தயங்கவில்லை. அவர் மீண்டும் ஒருமுறை, 'திமாஜி நக்சல்கள் (அறிவுசார்…