உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தீபாவளி விடுமுறை: திங்கட் கிழமை சென்னை மெட்ரோ ரயில் சேவை மாற்றங்கள் அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, திங்கட் கிழமை (09-11-2026) சென்னை மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தங்களது பயணங்களை திட்டமிட்டுக் கொள்ள ஏதுவாக இந்த சேவை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, நீலம் மற்றும் பச்சை வழித்தடங்களில் (Blue and Green Line) காலை 05:00 மணி முதல் இரவு 23:00 மணி வரை வழக்கமான சேவை நேரத்தில் ரயில்கள் இயங்கும். இந்த வழித்தடங்களில் காலை 05:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரையிலும், இரவு 20:00 மணி முதல் 22:00 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். பயணிகள் அதிக அளவில்…