Samayam Tamil
கர்நாடக அரசு அதிரடி உத்தரவு: அரசு திட்டங்களின் கீழ் வழங்கும் வாகனங்கள் மற்றும் எந்திரங்கள் மாநிலக் கொடி நிறம் பெறுவது கட்டாயம்!
கர்நாடக அரசு அதிரடி உத்தரவு: அரசு திட்டங்களின் கீழ் வழங்கும் வாகனங்கள் மற்றும் எந்திரங்கள் மாநிலக் கொடி நிறமான மஞ்சள் - சிவப்பு வர்ணம் பெறுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.