உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு

சென்னை, தீபாவளி பண்டிகையின் போது உருவாகும் பட்டாசு கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. தீபாவளி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகாலையிலேயே எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து, பட்டாசு வெடித்து உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். சுத்தம் செய்யும் பணிகள் பொதுமக்கள் பட்டாசு கழிவுகளை இதர வீட்டு கழிவுகளுடன் கலக்காமல்…

பிற தளங்களில் இதே செய்தி