Thanthi TV
Firecracker | பட்டாசு வெடிக்காத கிராமம்.. பறவைகள் வரத்து குறைவால் வருத்தத்தில் மக்கள்
பட்டாசு வெடிக்காத கிராமம்.. பறவைகள் வரத்து குறைவால் வருத்தத்தில் மக்கள் #firecracker #nellai #birds #thanthitv பறவைகளுக்காக பட்டாசு வெடிப்பதில்லை - ஒலிபெருக்கி பயன்படுத்துவதில்லை நெல்லை மாவட்டம் கூந்தன்குளத்தில் பறவைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக, ஆண்டுதோறும் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடும் கிராம மக்கள், இந்த ஆண்டு பறவைகளின் வரத்து இல்லாததால் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.