Maalaimalar
3வது ஒருநாள் போட்டி: அயர்லாந்தை மீண்டும் வீழ்த்தியது நமீபியா
அயர்லாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் நமீபியா அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அயர்லாந்து அணி நமீபியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்துள்ளன. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி விண்டோக்கில் இன்று நடந்தது. டாஸ் வென்ற நமீபியா பேட்டிங் தேர்வு செய்தது. சதமடித்த ஜேன் பிரைலிங்க் அதன்படி…