Daily Thanthi
சென்னை ஓபன்: இறுதிப்போட்டியில் வைஷ்ணவி - ருதுஜா ஜோடி தோல்வி
சென்னை, சென்னையில் நடைபெற்ற 2026-ம் ஆண்டுக்கான சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கார் - ருதுஜா போஸ்லே ஜோடி தோல்வியடைந்தது. முதல் இந்திய ஜோடி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், சுவிட்சர்லாந்தின் நைமா கரமோகோ - சிமோனா வால்டெர்ட் ஜோடியை இந்திய இணை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சுவிஸ் ஜோடி 6-2, 6-0…