Hindu Tamil Thisai
யோகி பாபுவின் ‘அர்ஜூனன் பேர் பத்து’ படம் நவ.27-ல் ரிலீஸ்
யோகி பாபு நாயகனாக நடித்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ படம் நவம்பர் 27-ம் தேதி வெளியாகும் என்பதைப் படக்குழு உறுதி செய்துள்ளது. தேவ் சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’. யோகி பாபு நாயகனாக நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கியுள்ளார். நீண்ட நாட்கள் கழித்து யோகிபாபு நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் அவரின் 300-வது படமாகும். பழைய வாகனங்கள் விற்பதில் நடக்கும் மோசடிகள் பற்றியும்…