Daily Thanthi
ஹாங்காங் ஓபன்: ஈலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற கிளாரி லியூ
ஹாங்காங், ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் கிளாரி லியூ சாம்பியன் பட்டம் வென்றார். கிளாரி லியூ விக்டோரியா பார்க் மைதானத்தில் நடைபெற்ற ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், பிலிப்பைன்ஸ் வீராங்கனை அலெக்ஸ் ஈலாவை எதிர்த்து கிளாரி லியூ விளையாடினார். இதில் சிறப்பாக ஆடிய கிளாரி லியூ 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் ஈலாவை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் தனது முதல்…