Daily Thanthi
சென்னையில் காற்று மாசு கடுமையாக அதிகரிப்பு
தீபாவளி பண்டிகை மிகவும் உற்சாகமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு வருவது பட்டாசுகள்'தான். தீபாவளி பண்டிகை அன்று அதிகாலையிலே எழுந்து, புத்தாடைகளை உடுத்தி பட்டாசுகளை உடைப்பது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாட்டிலும் உள்ள மக்கள் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை பரிமாறிவருகின்றனர். குறிப்பாக, சென்னை மாநகரத்தில் நேற்றிலிருந்தே பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கிவிட்டனர். மேலும் இன்று…