உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

வழி தெரியாமல் கூட நான் அரசியலுக்கு வர மாட்டேன்: நடிகர் சூர்யா திட்டவட்ட அறிவிப்பு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, திரைப்படம் தாண்டி தனது 'அகரம் ஃபவுண்டேஷன்' அமைப்பின் மூலம் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்விக்குத் தொடர்ந்து உதவிக்கரங்கள் நீட்டி வருகிறார். இவரது இந்தத் தொடர் சமூகப் பணிகளால், எதிர்காலத்தில் அவர் நிச்சயமாக அரசியலுக்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பினராலும் தொடர்ந்து நிலவி வந்தது. இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் விளக்கியுள்ளார். அதில், "தவறுதலாகவோ அல்லது வழிதெரியாமலோ கூட நான் நிச்சயமாக அரசியல் பக்கம் செல்ல மாட்டேன்" என உ…