உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

அபிஷேக் சர்மாவின் உலகத் தரத்திலான ஆட்டத்தை யாரும் மறக்க மாட்டார்கள்: டேரில் மிட்செல்

அபிஷேக் சர்மாவின் உலகத் தரத்திலான ஆட்டத்தை யாரும் மறக்க மாட்டார்கள் என நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார். இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி வெலிங்டனில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர்…