உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மேகதாதுவில் அணை கட்ட யாரிடமும் அனுமதி வாங்க வேண்டியதில்லை: முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்

மேகதாது அணை தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியது குறித்து கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு நாட்டின் சட்டதிட்டங்கள் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மேகதாது அணை கட்டுவதற்காக யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. கர்நாடகா தனது சொந்த இடத்தில் அணையைக் கட்டிக்கொள்ளலாம் என்று இந்திய உச்ச நீதிமன்றமே அனுமதி அளித்துவிட்டது. அதேசமயம், தமிழ்நாடுக்கு 177 டிஎம்சி நீரை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்துள்ளது. மேகதாட்டு நீர்த்தேக்கத்தால் தமிழ்நாடுதான் அதிகப் பயனடையும். இது ஒரு 'சமநிலைப்ப…