உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

வெளிநாடொன்றில் புலம்பெயர் தொழிலாளர்கள் பயணித்த படகு கடலில் மூழ்கியதில் 21 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆபிரிக்க நாடான செனகலின் கெபிமேர் நகரிலிருந்து ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளுக்கு சென்ற படகொன்று கடலில் மூழ்கியதில் 21 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆபிரிக்க நாடான, செனகலின் தாக்கர் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் அட்லாண்டிக் கடற்கரையில் அமைந்துள்ளது தான் கெபிமேர் நகரம். நேற்று (08) அதிகாலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் குழுவொன்று படகு வழியாக மேற்கு ஆபிரிக்கா வழியாக ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளுக்கு செல்ல புறப்பட்ட...