உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஐஐடி மாணவர்களுக்கான மனநல ஆலோசகர்களின் எண்ணிக்கை பரிந்துரைத்த அளவை விட குறைவு - RTI- யில் அதிர்ச்சி தகவல்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட புதிய தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள பல ஐஐடி (IIT) கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கான மனநல ஆலோசகர்களின் எண்ணிக்கை, பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த அளவை விட பல மடங்கு குறைவாக உள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐஐடி வளாகங்களில் மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்து வரும் சூழலில் இத்தகவல் வெளியாகியுள்ளது. 500…