உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

வாழ்க்கையை முழுமையாகக் கொண்டாடடும் ‘ஸோர்பா தி கிரீக்’ | நாவல் அறிமுகம்

மனித மனத்தின் சுதந்திர வேட்கையையும், வாழ்வியல் உண்மைகளையும் மிக அழகாகப் பதிவு செய்த உலகப் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றுதான் கிரேக்க எழுத்தாளர் நிக்கோஸ் கசான்சாகிஸின் ‘ஸோர்பா தி கிரீக்’. 1946ஆம் ஆண்டு வெளியான இந்த நூல், கடந்த பல தசாப்தங்களாக உலகெங்கிலும் உள்ள இலக்கிய ஆர்வலர்களின் மனங்களைக் கவர்ந்து வருகிறது. இந்த நாவலின் கதைக்களம் மிக சுவாரசியமானது. புத்தகப் படிப்பிலும், தீவிரமான தத்துவ சிந்தனைகளிலும் மட்டுமே…