IBC Tamil
மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டம் : அமைச்சர் நலிந்த எச்சரிக்கை
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ஒழிப்பதே தமது வாக்குறுதியாக இருந்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, அதனை ஒழித்துவிட்டு நாட்டைப் பாதுகாப்பதற்கும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்குமே புதிய இரண்டு சட்டங்களும் கொண்டுவரப்படுவதாகக் குறிப்பிட்டார். இந்தச் சட்டங்கள் மனித உரிமைகளுக்குப் பொருத்தமற்றவை என நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதற்கு ஏற்ப நாடாளுமன்றம் செயற்படத் தயாராக உள்ளதாகவும், இவை இரண்டும் இல்லாவிட்டால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையே கொண்டுவர நேரிடும் என்றும்...