Daily Thanthi
ஐஏஎஸ் தேர்வு எழுதுவது எப்படி? - விவரம்
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற விரும்புபவர்கள் முதலில் தேர்வுத் திட்டம் பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் தேர்வுக்கான பாடத்திட்டங்கள், தேர்வில் இடம்பெறும் கேள்விகள், தேர்வுக்கான தயாரிப்பு ஆகியவற்றைப்பற்றி நன்கு புரிந்துகொள்ளலாம். “சிவில் சர்வீசஸ் தேர்வு” (Civil Services Examination) என்பது மொத்தம் இரண்டு நிலைகளைக் (Two Stages) கொண்டதாகும். அவை - I. சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு (Civil…