Hindu Tamil Thisai
ராமர் கோயில் நன்கொடை திருட்டு: யோகி ஆதித்யநாத் மவுனம் காப்பது ஏன்? - அகிலேஷ் கேள்வி
“அயோத்தி - ராமர் கோயில் நன்கொடை திருட்டு குறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மவுனம் காப்பது ஏன்?” என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த 1990-ல் அயோத்தியில் கர சேவகர்கள் மீது உத்தர பிரதேசத்தில் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தப்பட்டது. அதற்கு காரணமானவர்கள் டிசம்பரில் அயோத்திக்கு வருகை தர திட்டமிட்டுள்ளனர். அவர்கள் அயோத்திக்கு வருவதற்கு முன் கர சேவகர்களிடம்…