உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சிவகுமாரின் 85-ஆவது பிறந்தநாள்: அப்பாவை வாழ்த்திய நடிகர் கார்த்தி

நடிகர் சிவகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் கார்த்தி வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் ஆரோக்கியமான உடல்நலனாலும் யோகா மற்றும் சீரான வாழ்வியலாலும் என்றும் இளமையோடு திகழ்ந்து ‘மார்க்கண்டேய நடிகன்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் சிவகுமார் இன்று தனது 85-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 1965-இல் ‘காக்கும் கரங்கள்’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர், 'சரஸ்வதி சபதம்', 'கந்தன் கருணை…