உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வரலாற்று சாதனைக்கு இன்னும் ஒரே அடி: ஆண்டு இறுதியில் முதலிடத்தை தக்கவைப்பாரா ரைபகினா?

டோக்கியோ, கஜகஸ்தான் டென்னிஸ் வீராங்கனை எலினா ரைபகினா, இந்த ஆண்டின் இறுதியில் உலகத் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் மாஸ்கோவில் பிறந்த 27 வயதான ரைபகினா, கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். தொடர்ந்து அமெரிக்க ஓபன் பட்டத்தையும் கைப்பற்றியதன் மூலம், அவரது கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை…