உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மேலும் ஒரு அதிர்ச்சி.. திருவண்ணாமலை அருகே 3 பள்ளி சிறுமிகள் மாயம் - உறவினர்கள் புகார்

திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு பகுதியில் 3 பள்ளிச் சிறுமிகளை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுமி மாயம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த வடிவேலு-பவானி தம்பதியினரின் 2-வது மகள் ஹேமலதா என்கிற ஹேமாவதி (வயது 7). இவள் கடந்த 11-ந் தேதி தன்னுடைய பிறந்த நாள் விழாவை கொண்டாடி விட்டு பெற்றோருடன் படுத்து தூங்கினாள். மறுநாள் அதிகாலை 5.30 மணியளவில் பெற்றோர் எழுந்து…