Indian Express Tamil
குழந்தைகளை போல் பாதுகாப்பு; சகோதரியை விட அப்பாவுடன் வேறுபட்ட பிணைப்பு: மனம் திறந்த சவுந்தர்யா ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளராக இருக்கும் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது சகோதரி உடனான சிறுவயது அனுபவம், தற்போது தனது வீடு இருக்கும் நிலை குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துகொண்டார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சகோதரி ஐஸ்வர்யாவுடன் வளர்ந்த நாட்களைப் பற்றிப் பகிர்ந்தபோது, ஒரு காலத்தில் இரண்டு மகள்கள் மட்டுமே நிறைந்திருந்த தங்களது சிறுவயது வீடு, இப்போது வெவ்வேறு வயதுடைய நான்கு பேரக் குழந்தைகளால் எவ்வாறு மகிழ்ச்சியாக மாறியுள்ளது என்பதை விவரித்தார். இது குறிதது பிகைண்ட்வுட்ஸ் டிவி நேர்காணலில் பேசிய அவர், “நாங்க…