Hindu Tamil Thisai
தீபாவளி நள்ளிரவில் பயங்கரம்: திருச்சி சமயபுரம் அருகே 2 சிறுவர்கள் வெட்டிக் கொலை
திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே தீபாவளிப் பண்டிகை அன்று நள்ளிரவில் 2 சிறுவர்கள் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனாம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராகுல் (17) மற்றும் ராஜாவின் மகன் விஷால் (17). உறவினரான இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு 11:30 மணியளவில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகிலுள்ள புள்ளம்பாடி…