உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

உடனே கிடைக்கும் அகவிலைப்படி உயர்வு: 3% அள்ளிக் கொடுத்த உத்தரப் பிரதேச அரசு

தீபாவளி பண்டிகை சமயத்தில் அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியை உத்தரப் பிரதேச அரசு வழங்கியுள்ளது.