உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
BBC Tamil

சொகுசுக் கப்பலில் இருந்து விழுந்து நடுக்கடலில் 9 மணி நேரம் தத்தளித்த இசைக் கலைஞர் உயிர் பிழைத்தது எப்படி?

அமெரிக்க ஊடகச் செய்திகளின்படி, கலிஃபோர்னியா கடற்கரையிலிருந்து சுமார் 20 மைல் (32 கி.மீ.) தொலைவில், ஒரு சொகுசுக் கப்பலில் இருந்து தவறி கடலில் விழுந்த பியானோ இசைக் கலைஞர் மீட்கப்பட்டுள்ளார்.