உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்திற்கு உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை: அன்புமணி கண்டனம்

கடைமடை மாநிலத்தின் அனுமதி இல்லாமல் காவிரியில் புதிய அணை கட்டக்கூடாது என்பதற்கான நீதிமன்ற ஆணைகள் தெளிவாக இருக்கும் நிலையில், இல்லாத உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கூறி தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்த கர்நாடகம் முயல்வதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது: காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவது கர்நாடகத்தின் உரிமை; அணை கட்ட உச்ச நீதிமன்றமே…