Daily Thanthi
மண்டோதரியாக காஜல் அகர்வால்... 'ராமாயணம்' படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியீடு!
சென்னை, நடிகை காஜல் அகர்வால், 'ராமாயணம்: தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்' திரைப்படத்தில் மண்டோதரியாக நடித்தபோது எடுக்கப்பட்ட படப்பிடிப்புத் தள புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மண்டோதரியாக காஜல் அகர்வால் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'ராமாயணம்: தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்'. இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். மேலும், சன்னி தியோல்…