Maalaimalar
திருச்சி அருகே 2 சிறுவர்கள் வெட்டிக்கொலை
திருச்சி இனாம் சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் ராகுல் (வயது 17). பெற்றோரை இழந்த இவர், உறவினர் வீட்டில் தங்கியிருந்து வந்தார். இவரது உறவினர் வழி சகோதரரான அதே பகுதியை சேர்ந்த ராஜாவின் மகன் விஷால் (17). இருவரும் பூ கட்டும் வேலை செய்து வந்தனர். சிறுவர்கள் வெட்டிக்கொலை நேற்று இரவு 11:30 மணியளவில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகப் பகுதியில், புள்ளம்பாடி வாய்க்கால் கரையோரமாக இருவரும் சென்று…