Dinamani
பட்டாசு சப்தத்தைவிட பட்டா கத்திகளின் சப்தமே அதிகம்! உதயநிதி ஸ்டாலின்
பண்டிகை நாளில் பட்டாசு சப்தத்தைவிட பட்டா கத்திகளின் சப்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் தீபாவளி நாளான நேற்று ஒரு நாளில் மட்டும் 9 கொலைகள் நடந்துள்ளன. இதில், 3 ரெளடிகள், 2 சிறுவர்கள், ஒரு இளம் பெண், ஒரு காவல்துறை உதவி ஆய்வாளர் அடங்குவர். அதிகபட்சமாக திருச்சியில் 3 பேரும், சிவகங்கையில் 2 பேரும், கடலூர்…