உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தவெக ஆட்சி துன்பம் மிகுந்த ஆட்சி - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

திருப்பூர், அத்திக்கடவு - அவினாசி திட்டத்தால் 3 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும், தவெக ஆட்சியில் ஊழல், போதைப்பொருள் விற்பனை மற்றும் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் மூலம்…