உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

சிவகங்கை அருகே இளைஞர் கொ@; அவரது நண்பருக்கு அரிவாள் வெ@டு!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டதுடன் அவரது நண்பருக்கும் அரிவாள் வெட்டு விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை அருகேயுள்ள வேலூர் முருகபாஞ்சான் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதே கிராமத்திற்குள் விக்னேஷும் அவரது நண்பரான முனீஸ்வரன் என்பவரும் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த மர்ம கும்பல் அவர்கள் இருவரையும் அரிவாளால் சராமாரியாக வெட்டியுள்ளது. இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்ந…