Maalaimalar
பெரியார் அறிவுலக நூல்களை ஏன் ஆய்வு செய்யவில்லை - எடப்பாடி பழனிசாமி
திருப்பூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * அதிமுக கொண்டு வந்த அத்திக்கடவு அவினாசி திட்டத்தால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. * ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிபடி விவசாயிகளின் 50 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றினோம். * திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டத்தை கொண்டு வந்தோம். * விவசாய பெருமக்கள் தாமாக முன் வந்து எனக்கு பாராட்டு…